Kamal Haasan

1,123 Tweets
Following
Following
Kamal Haasan
@ikamalhaasan
Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
Chennai, IndiaBorn November 7Joined December 2015

Kamal Haasan’s Tweets

கூடிக் கலையும் கும்பல் அல்ல. கூட்டி வரப்பட்ட கூட்டமும் அல்ல. இது சரித்திரம் படைக்கத் துணிந்தவர்களின் சங்கமம். நாமே தீர்வு எனும் முழக்கம் எம் சங்கநாதம். புதியதோர் புதுவை செய்வோம்!
Image
202
7.8K
வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான  சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.
148
6.8K
இதுவரை ஓட்டுக்களை "வாங்க" வந்த அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள்.  செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது. நமது வாகனம் படகாகிறது. #சீரமைப்போம்_தமிழகத்தை
Image
Image
487
12.9K

Who to follow

Surendhar MK and 20 others follow
Subtitler for 150 Malayalam films. Scriptwriter of #KiliPoyi. Anchor/Interviewer. FTII and Loyola Alumni.
A. JOHN- PRO and 8 others follow
FDFS Review | Boxoffice Collection | Kollywood News | Selvaraghavan Yuvan | Follow Your Heart | ஆயிரத்தில் ஒருவன் | உன்னால் முடியும்
காஞ்சிபுரம் நெசவாளர்கள் உலகைத் தங்கள் கலையால் ஈர்த்தவர்கள். ஜி.எஸ்.டி, கொரானா என அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அவர்கள் வாழ்வு நசிந்துவிட்டது. உரிய நிவாரணமும், தொழில் சிறக்க ஊக்கமும் உடனே  அளிக்கப்பட வேண்டும். #சீரமைப்போம்_தமிழகத்தை
Image
Image
Image
Image
95
5.2K
தமிழகத்தின் பொருளியலைச் சீரமைத்து டிரில்லியன் எக்கனாமி எனும் இலக்கை நோக்கிய எமது செயல்திட்டத்தின் 7 முக்கியமான சிறப்பம்சங்களை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவித்தேன். #சீரமைப்போம்_தமிழகத்தை #இனி_நாம்
221
7.6K

Topics to follow

Tweets about the Topics you follow show up in your Home timeline

Carousel

Slide 1 of 10 - Carousel
  • A.R.Rahman
    Sivakarthikeyan
    Dulquer Salmaan
  • Keerthy Suresh
    Chennai Super Kings
    MS Dhoni
  • Celebrities
    Alia Bhatt
    Prabhas Raju
  • Kajal Aggarwal
    Pawan Kalyan
    Mahesh Babu
நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்காள் மக்கள் நீதி மலரும் போது எந்தப் பக்கம் ஓடுவீர்?! #இனி_நாம்
620
9.9K
Image
Image
Image
Image
Image
Image

Trending now

What’s happening

COVID-19
LIVE
COVID-19 in India
Trending in India
#Annaatthe
13.1K Tweets
Politics · Trending
#COVIDSecondWave
3,951 Tweets
Sports
This morning
Lionel Messi breaks Pelé's record for most goals scored with one club
Trending with #644Messi
News
2 hours ago
Special CBI court sentences two people to life imprisonment for the murder of a Kerala nun
Trending with Sister Abhaya